புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (04)மாலை 3.30 மணி முதல் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் ஐ. ஏ. நஜீம் தலைமையில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எச்.எம். அர்ஜுன அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.