எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்; சட்ட மீறல்கள் தொடர்பில் அறிவிப்பு!

Date:

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது

இன்னிலையில் எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள 48 வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேர்தல் சட்ட மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் மக்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மையங்களுக்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

அத்துடன் எல்பிட்டிய உள்ளுராட்சி சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளதுடன், தேர்தலின் மொத்த பெறுபேறுகளை இன்று இரவு 10 மணியளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...