மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கைகள் அனைத்து மாணவர் ஒன்றியத்தின் 2024/2025ஆம் ஆண்டுக்கான தலைவராக இலங்கையரான அர்கம் அப்துல் ரசாக் தெரிவு!

Date:

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரீகத்துக்குமான சர்வதேச நிருவகத்தில் ((ISTAC-IIUM)  கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வரும் அஷ்ஷெய்க் அர்க்கம் நளீமி பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகத்துக்குமான பட்டப்பின் கற்கைகள் மாணவர் ஒன்றியத்தின் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் பெரும்பான்மை சிறுபான்மை தேசங்கள் என 102க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் இஸ்லாமிய உலகின் முன்னணிக் கல்விக் கூடமான மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்

மாணவர் ஒன்றியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட அஷ்ஷெய்க் அர்கம் நளீமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!

எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச...

தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில்...

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400...