Saturday, November 28, 2026

🛑2024 நாடாளுமன்ற தேர்தல்: 22 மாவட்டங்களுக்குமான அனைத்து தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

1 min read

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தற்போது 6,863,186 வாக்குகளுடன் 141 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.