அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்!

Date:

அறுகம்பை தாக்குதல்  குறித்து ஒக்டோபர் 23ம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விலக்கிக்கொண்டுள்ளது.

இதன்போது அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

அமெரிக்க பிரஜைகள் அனைவரும்  இலங்கைக்கான பயண எச்சரிக்கையை மீளாய்வு செய்யவேண்டும், எச்சரிக்கைய கடைப்பிடிக்க வேண்டும், உங்கள் சுற்றுசூழல் குறித்து தெரிந்து சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைள் குறித்து உள்ளுர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

நிலைமை சரியில்லை என உணர்ந்தால் அங்கிருந்து வெளியேறுங்கள், எப்போதும் தொடர்பாடல் வசதிகளை பேணுங்கள் உள்ளுர் பத்திரிகைகள் ஊடகங்களை பயன்படுத்துங்கள் எனவும் அமெரிக்க தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...