நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலின் தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டம் – தபால் மூல முடிவுகள்
- தேசிய மக்கள் சக்தி (NPP) – 24,776 வாக்குகள்
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,969 வாக்குகள்
- புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,528 வாக்குகள்
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன் (SLPP) – 1,031
- சர்வஜன அதிகாரம் (SB) – 463 வாக்குகள்