புத்தளத்திலிருந்து மொஹமட் பைசல் பாராளுமன்றத்திற்கு..!

Date:

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி – 06 ஆசனங்கள்

1. சந்தன அபேரத்ன – 113,334
2. அஜித் கிஹான் – 58,183
3. கயான் ஜானக – 51,233
4. ஹிருனி விஜேசிங்க – 44,057
5. எண்டன் ஜயக்கொடி – 43,907
6. மொஹமட் பைசல் – 42,939

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்

1. ஹெக்டர் அப்புஹாமி – 25,755
2. ஜனத் சித்ரல் – 18,916

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...