மத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அஷ்ஷெய்க் தாரிக் அலி (நளீமி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஆசிரியரும், சமூக சேவையாளருமான தாரிக் அலி அவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் அரபு ஆகிய மொழிகளுக்கான சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளருமாவார்.
இந்நியமனம் கடந்த 19ஆம் திகதி மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் திருமதி மஞ்சுளா மடஹபொல அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.