வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மக்களுக்கான நிவாரணம்: ACJU புத்தளம் நகரக் கிளை தலைவரின் வேண்டுகோள்

Date:

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சவால்மிக்க சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தலைவர் நிவாரண உதவிகளுக்காக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கி கணக்கு இலக்கம்
0100558778-002
0010558778-001

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்

0755051051
0710313615
0715188934
0714866666
0755888297

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...