வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

Date:

பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் காணப்படுகிறது.

இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி. விஜேசூரிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார முறைகளை பின்பற்றவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தனிநபர் சுத்தமான்மையை உறுதியாகக் கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...