உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம்..!

Date:

இம்மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலை நிலவரம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (27), நாளை (28), நாளை மறுதினம் (29)  க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறாது என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் பலத்த மழையினால் வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், 29ஆம் திகதி காலநிலை தொடர்பில் ஆராய்ந்து பின்னர், உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...