Saturday, November 28, 2026

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளர் ரவி கருணாநாயக்க; வர்த்தமானி அறிவித்தல்

1 min read

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக ரவிகருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் . இதனை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசியபட்டியல் வேட்பாளராக லக்ஸ்மன் நாமல் ராஜபக்சவும் இலங்கை தமிழரசுகட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளராக பத்மநாதன் சத்தியலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.