மதம் தாண்டிய நெருக்கம்: தீபாவளியில் முஸ்லிம் பெண் செய்த உதவி

Date:

தீபாவளி பண்டிகைக்காக ரியா என்ற்  முஸ்லிம் பெண்ணொருவர்  இந்து சகோதர சகோதரிகளுக்கு உணவு மற்றும் புதிய ஆடைகளை வழங்கி மகிழ்வித்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் சென்னையில் பதிவாகியுள்ளது.

ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு அழகான நிகழ்வாக, இந்த பெண்   இந்து சகோதரிகளுக்காக உணவு, பட்டாசுகள், புதிய ஆடைகளை வழங்கிய நிகழ்வு  பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்வு, மதங்களின் எல்லைகளை தாண்டி மனிதநேயத்தால் பிணைக்கப்பட்ட ஒற்றுமையின் மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இரு மதத்தினரிடையே  பரிமாறப்பட்ட இதயம் கனிந்த அன்பும் பரிவும், சமூகத்தில் நல்லிணக்கத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியால், இரு சமூகங்களின் மக்களிடையே அன்பும் புரிதலும் மேலும் வலுப்பெறுவதுடன், அனைத்து மதங்களைத் தாண்டி ஒருமித்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது எல்லோருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

 

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...