விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்!

Date:

குருநாகல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரி அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி அவர்கள் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக இன்று (27) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு புதியதொரு மாற்றத்தை கொண்டு வருவதாக  இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...