இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Date:

இலங்கை பத்திரிகையாளர் சங்கம் (SLPA)  தனது 69வது ஆண்டு விழா மாநாட்டில் இலங்கை பத்திரிகை துறையில் கெளரவமான பங்களிப்பை வழங்கிய பத்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகளின் கீழ் தயா லங்காபுர, வி.தனபாலசிங்கம், ஜே.ஷீலா விக்கிரமரத்ன, பி.பி.இளங்கசிங்க, உபாலி அறம்பேவல, என்.எம்.அமீன், ஸ்டான்லி சமரசிங்க, எஸ்.செல்வசேகரன், எஸ். பாலசூரிய ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று ஸ்ரீலங்கா பௌண்டேஷன் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றன.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...