இலங்கை வரலாற்றில் நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முக்கிய பதவிகளில் ..!

Date:

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ்துறையில் உயர் பதவிகள் சிலவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

எச்.எம்.எல்.ஆர். அமரசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்.

ஆர்.ஏ.டி. குமாரி:சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),பொலிஸ் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி.

எச்.டபிள்யூ.எஸ். முத்துமால : பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்.

பி.ஜே.எம். ஆரியசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ,பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் பணிப்பாளர்.

 

Popular

More like this
Related

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி...

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சோளம் கிடைக்காததால் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தம்!

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல்...