கத்தார் வல அப்பி, மஜ்லிஸ் அலும்னி கத்தார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மற்றும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் கத்தார் ஆகிய அமைப்புகள் இணைந்து, 5வது வருடாந்த மாபெரும் இரத்ததான முகாமை எதிர்வரும் 20 ஆம் திகதி கத்தாரில் நடாத்த உள்ளது.
இரத்ததான முகாம் QATAR NATIONAL BLOOD DONATION CENTER (HMC)இல் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
