மற்றொரு உள்நாட்டு போரில் நாம் ஈடுபட மாட்டோம்: சிரியாவின் புரட்சிக் குழு தலைவர் அஹ்மத் அல்-ஷரா பேட்டி

Date:

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பஷர் அல் ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய கேள்விகள் உலகமெங்கும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பஷார் அல் ஆசாதினுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்னிலை வகித்த புரட்சிக் குழுவின் தலைவர் அஹ்மத் அல்-ஷரா பிரிட்டனின் ஸ்கை நியூஸுக்கு வழங்கிய பேட்டியில்,

நம் ஒரு போதும் மீண்டுமொரு உள்நாட்டு யுத்தத்தில் இறங்க மாட்டோம். எமது மக்கள் யுத்தத்திலும் உள்நாட்டு போரிலும் மிகவும் களைத்து போயுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பஷார் ஆசாத்துடைய ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் வழங்கிய பேட்டியில் சிரிய மக்களுடைய வாழ்க்கையில் விளையாடிய இந்த அநியாயங்களை செய்த அனைவரையும் பழி வாங்குவோம் என்று முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...