இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தின் 2வது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 5) இலங்கை நேரப்படி மதியம் 2.00 மணிக்கு Gqeberha St George’s Park தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் கணக்கில் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.