இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ்துறையில் உயர் பதவிகள் சிலவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
எச்.எம்.எல்.ஆர். அமரசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்.
ஆர்.ஏ.டி. குமாரி:சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),பொலிஸ் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி.
எச்.டபிள்யூ.எஸ். முத்துமால : பொலிஸ் அத்தியட்சகர் (SSP), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்.
பி.ஜே.எம். ஆரியசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ,பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் பணிப்பாளர்.