ஜுமாதல் ஆகிரஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டது.

Date:

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை மாலை செவ்வாய்க் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஆகிரஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில், 2024 செவ்வாய்க்கிழமை 03ஆம் திகதி ஹிஜ்ரி 1446 ஜூமாதல் ஆகிரஹ் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

Image

 

 

 

 

 

Popular

More like this
Related

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி...

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சோளம் கிடைக்காததால் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தம்!

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல்...