கௌரவத்துக்குரிய கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி தேரர் அவர்கள் அமரபுர மகாபீடத்தின் மகாநாயக்கராக தெரிவானதையொட்டி “ஸ்ரீ சன்னஸ்பத்ர” கையளிக்கும் வைபவம் இன்று மாலை (07) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் பௌத்த மகா சங்கத்தினர், பெளத்த பீடங்களின் தலைவர்கள்,புத்தசாசன மத விவகாரங்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட இராஜதந்திரிகளும் பேராயர் மல்கம் ரஞ்சித் உட்பட பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத குருமார்களும் கலந்துகொண்டனர்.
(அது தொடர்பான படங்கள் )