பலஸ்தீனுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்துமாறு கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் போராட்டம்!

Date:

பலஸ்தீன இனவழிப்பை நிறுத்துமாறு கோரி  இன்றைய தினம் (20) போராட்டமொன்று  கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய போர் குற்றவாளிகளை உடனே வெளியேற்று, பலஸ்தீனுக்கு எதிரான இனப் படுகொலைகளை உடனே நிறுத்து’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, மக்கள் போராட்ட அமைப்பின் ஸ்வஸ்திகா, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கலீலுர் ரஹ்மான், முஸ்லிம் முற்போக்கு சக்தியின் மிஃலால் மௌலவி உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...