உதிரம் கொடுப்போம்; உயிர் காப்போம்: கத்தாரில் மாபெரும் இரத்த தான முகாம்

Date:

கத்தார் வல அப்பி, மஜ்லிஸ் அலும்னி கத்தார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மற்றும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் கத்தார் ஆகிய அமைப்புகள்  இணைந்து, 5வது வருடாந்த மாபெரும் இரத்ததான முகாமை எதிர்வரும் 20 ஆம் திகதி கத்தாரில் நடாத்த உள்ளது.

இரத்ததான முகாம் QATAR NATIONAL BLOOD DONATION CENTER (HMC)இல் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

உயிர்காக்கும் இரத்த தானத்தில் பங்கேற்பதன் மூலம், பலருக்கு புதிய வாழ்வை அளிக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, கட்டார் வாழ் உறவுகளை பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...