கலைத்துறைக்கு உன்னத சேவையாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம்.அக்ரம் அவர்களுக்கு ‘கலாபூஷண விருது;!

Date:

இலங்கையின் கலைத்துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கலைஞர்களை கௌரவிக்கும் 39ஆவது வருடாந்த “கலாபூஷண அரச விருது விழா” அண்மையில் அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம். அக்ரம் அவர்கள், “கலாபூஷண” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் தனது அதிபர் பதவிக்காலத்தில் எட்டியாந்தோட்டை கராகொடை முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் இரத்தினபுரி குருவிட சாஹிரா முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் சிறந்த கல்விசேவையாற்றி, சமூகத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

கலைத்துறை மட்டுமல்லாது கல்வித் துறையிலும் அவரது  சேவைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.

 

 

 

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...