சதொசவில் 130 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை..!

Date:

எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை  செய்யப்படும் என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (04) தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி...

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சோளம் கிடைக்காததால் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தம்!

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல்...