இவ்வருட ஹஜ் தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து: 3500 பேருக்கான கோட்டாவை வழங்க சவூதி அரசு இணக்கம்!!

Date:

சவூதி அரேபியாவும் இலங்கையும் வருடாந்திர ஹஜ் ஒப்பந்தத்தில் ஜனவரி 11 சனிக்கிழமை ஜெட்டாவில் உள்ள ஹஜ் அமைச்சில் கையெழுத்திட்டன.

ஹஜ் துணை அமைச்சர் அப்துல் பத்தா பின் சுலைமான் மஷாத் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் டாக்டர் ஹினிதுமா சுனில் செனவி ஆகியோருக்கு இடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர், முனீர் முலாஃபர்,ஸவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோரும் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர்  நவாஸ், இலங்கைக்கான துணைத் தூதுவர் மஹ்பூசா லாபிர் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.

 

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...