போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை காத்தார், எகிப்து நடுநிலையாளர்களிடம் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான ஹமாஸ் தூதுக்குழு கையளித்தது

Date:

கலீல் அல்-ஹய்யா தலைமையிலான எமது தூதுக்குழு நடுநிலையாளர்களான கத்தார், எகிப்து நாட்டவர்களுக்கு எமது ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டை அதாவது யுத்த நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம் என்பவற்றுக்கான உடன்பாடான நிலைப்பாட்டை நாம் ஒப்படைத்துவிட்டோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து 15 மாதங்களாகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும், பணயக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...