சமாதான, சமூக,கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் காலமானார்.

Date:

புத்தளம் மாவட்ட உலமா சபை முன்னாள் தலைவரும் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் புத்தளம் மாவட்ட சர்ம மத அமைப்பின் உதவித்தலைவருமான பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் சற்றுமுன் கொழும்பில் காலமானார்.

அன்னாருடைய பிழைகளை அல்லாஹுதாலா பொருத்து அன்னாருக்கு உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக..!

பல்வேறு சேவைகளை செய்த நிலையில் இறையடி எய்திய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுக்கு எம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

 

 

Popular

More like this
Related

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு...

காசாவில் மஞ்சள் நிற கடவைகளை நிறுவியுள்ள இஸ்ரேல் இராணுவம்..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்களின் கீழ்...