டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

Date:

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393 பேரும், காலி மாவட்டத்தில் 188 பேரும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு  கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் 49,887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 24 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

ஐ.நா சபையின் 80வது பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை!

ஊழல் ஒரு தொற்றுநோய் எனவும் இது நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும்...

போதைப்பொருள் தகவல்களை வழங்க விசேட இலக்கங்கள் அறிமுகம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான மழை!

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface Tour

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface...