ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்!

Date:

அண்மையில் இலங்கைக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யாக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நாடற்ற ரோஹிங்யா மக்கள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியில் இருந்து 5.00 மணிவரை கொழும்பு சமூகம் சமய நடுநிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், ரோஹிங்யா மக்களின் பின்புலம், அவர்களின் துயரமான பயணம், இலங்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வை சமூகம் சமய நடுநிலையம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் பொதுமக்களும் பங்குபற்ற முடியும்.

மேலதிக விபரங்களுக்கு:   (SMS அல்லது Whatsapp செய்தி) அல்லது மின்னஞ்சல் மூலம். +94772580763/ +94777359678, nilushidewapura@gmail.com

 

 

 

 

Popular

More like this
Related

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...

2026 வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

நாட்டின் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 75 மி.மீ. மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும்...