‘உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்’; ‘நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்’; இரு நூல்களின் வெளியீட்டு விழா!

Date:

உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட நூலின் வெளியீட்டு விழாவும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் எழுதிய “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 :00 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தக ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ராஜன் ஹுலின் Ester Sunday Attack (when the mystery hand Raised) என்ற நூலானது சிரேஷ்ட ஊடகவியலாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களினால் “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...