ஜபாலியா அகதி முகாமில் நடைபெறுகின்ற இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுதலையாகும் ஒரு அற்புதமான காட்சி இது…
இன்றைய தினம் (30) இஸ்ரேலின் பணயக் கைதிகளில் 8 பேர் விடுதலையாகின்ற நிலையில் அகம் பெர்கர் என்ற பெயரடைய இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த ஒரு பணயக் கைதி முற்றாக தரைமாக்கப்பட்ட சிதைந்து போயுள்ள ஜபாலியா அகதிகள் இடிபாடுகளுக்குள் இருந்து செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்க கொண்டு வரப்படுகின்ற காட்சியே இது.
இன்று விடுவிக்கப்பட்ட கைதிகள் முதலில் தெற்கு இஸ்ரேலிய குடியேற்றமான ரெய்மிற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.