பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய பிரிவுகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

Date:

பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய சில பிரிவுகளுக்கான தலைவர்கள் நேற்று (15) நியமிக்கப்பட்டனர்.

ஜாமிஆவின் முதல்வர் உஸ்தாத் ஏ.சி அகார் முஹம்மத் அவர்களினால் மூன்று வருட பதவிக்காலத்துக்கான நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அடிப்படைக் கற்கைகள் நிலையத்தின் தலைவராக அஷ்ஷெய்க் கலாநிதி M J M அரபாத் கரீம் அவர்களும், அரபு மொழிகள் நிறுவனத்தின் (Institute of Arabic Language) தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஜே. இம்தியாஸ் அவர்களும் புறக்கிருத்திச் செயற்பாடுகள், திறன் விருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் (Extra Curricular, Skill Development and Career Guidance Unit) அஷ்ஷெய்க் கலாநிதி A J M ஸிஹான் அவர்களும் நியமிக்கப்பட்டதோடு அஷ்ஷெய்க் கலாநிதி A.P.M அப்பாஸ் தலைமைகள் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...