வடக்கு காசாவில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலின் நஹால் படையணியின் 932வது படைத்தளபதி, ஹமாஸ் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் காசா பிராந்தியத்தின் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதோடு, இரு தரப்புகளுக்கிடையே நிலவி வரும் மோதல்களுக்கு தீவிரத்தை ஏற்படுத்தியுள்ளது.