‘Clean Sri Lanka’ தொடர்பில் பாராளுமன்றில் இரு நாள் விவாதம்

Date:

தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இந்த  விவாதம் நடைபெறும்.

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு புரியவைக்கும் வகையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்றத்தில்   தெரிவித்தார்.

இந்த விவாதத்தின் ஊடாக கிளீன் ஸ்ரீலங்காத் திட்டத்தின் உண்மையான நோக்கம் அதன் ஊடாக ஏற்பட போகும் சமூக மாற்றம் தொடர்பில் அரச ஊழியர்களும், மக்களும் மேலும் பல அறிவை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று...

இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பலஸ்தீனா்கள் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் இராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக...

கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி,...