ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.
அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.