இலங்கைக்கான சவூதி தூதரகமும் முஸ்லிம் விவகாரத் திணைக்களமும் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் தூதுவர் காலித் அல் கஹ்தானி அவர்களின் தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
400 போட்டியாளர்கள் பங்கு கொண்ட இந்நிகழ்வில் திணைக்களப் பணிப்பாளர் நவாஸ் உட்பட பல உலமாக்களும் கலந்து கொண்டனர்.
(படங்கள்)