இஸ்ரேலுடன் களமிறங்கும் அமெரிக்கா? ஹமாஸ் இயக்கத்துக்கு கெடு விதித்த ட்ரம்ப்

Date:

பலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு சனிக்கிழமை வரை காலக்கெடு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மீண்டும் காசாவில் போர் விஸ்வரூபம் எடுக்க உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளதோடு, இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் போரில் களமிறங்குகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி போராக மாறியது.

இந்த போர் என்பது கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்தது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை தொடங்கின.

இது நடக்கும் பட்சத்தில் காசாவில் போர் பதற்றம் என்பது உச்சமடையும். அதோடு காசாவின் அழிவு என்பது பெரிய அளவில் இருக்கும். இதனால் பெரும் பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...