கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக சுபாசினி தெமட்டகொட நியமனம்

Date:

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய ரீ.ஜோன்.குவின்ஸ்ரன் அவர்கள் பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதற்கமைய, குறித்த பதவியில் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்ற கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டீ.ஏ. சுபாசினி தெமட்டகொட அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...