விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ நூல் வெளியீடு இன்று!

Date:

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல், சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ என்ற ‘முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (26) புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெறவுள்ளது.

இஸ்லாமிய கல்வி மையம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை  இஸ்லாமிய கல்வி மையத்தின் செயலாளர் ஃபர்ஸான் எம். ஹனிஃபா, தலைமையுரையை அஷ்ஷேக் இர்ஷாத் சஹாப்தீன், வெளியீட்டாளர் உரையை ஏ. ரஸீன் மொஹிதீன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

இந்நூல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மும்மொழிகளிலும் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...