‘இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்’: நூல் வெளியீட்டு விழா நாளை..!

Date:

நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர் அவர்களின் ‘இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதம விருந்தினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், மிஷ்காத் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் உஸ்தாஸ் எம்.ஏ.எம். மன்சூர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நூல் மதிப்பாய்வுரையை கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ. சர்வேஷ்வரன் நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...