அப்துல் மஜீத் அகடமி வழங்கும் ‘ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்’ சிறப்பு நிகழ்ச்சி நாளை (05) புதன்கிழமை மாலை 04:15-06:15 வரை அப்துல் மஜீத் அகடமி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு அப்துல் மஜீத் அகடமி என்ற பேஸ்புக் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.