- காசாவிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் ட்ரம்பின் யோசனையை ஹமாஸ் முற்றாக மறுத்துள்ளது.
- பிரதமர் நெதன்யாகு ஜனாதிபதியும் ட்ரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை வொஷிங்டனில் நடக்கும் அதேவேளை பலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் வொஷிங்டனில் பரலவாலாக நடந்து வருகின்றன.
- ஜோ பைடன் நிறுத்திய இஸ்ரேலுக்கான ஆயுத உதவித் திட்டத்தை மீண்டும் வழங்குமாறு ட்ரம்ப் கட்டளை பிறப்பித்துள்ளதாக மத்திய கிழக்குக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு
- இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மேற்குகரையில் பல பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மெற்கொண்டு வருகிறது.
- அல் குத்ஸின் மேற்கு பகுதிகளிலுள்ள கலந்தியா அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் முற்றுகையிட்டுள்ளன.
காசா யுத்த நிறுத்தம் 18 நாட்களுக்குப் பின்….
Date: