சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபவனி

Date:

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் இலங்கை தூதரகத்தினால் காலி முகத்திடலில் இன்று திங்கட்கிழமை (10) நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரேபிய சிறுத்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அரேபியாவினால் முன்மொழியப்பட்ட இந்த தினம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

அழிந்து வரும் சிறுத்தை இனங்களை (lion, Panthera tigris, mountain lion, jaguar, cheetah, leopard, snow leopard) பாதுகாப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இந்த தினம் நினைவு கூரப்படுகின்றது.

அரேபிய சிறுத்தையின் தாயகமாக கருதப்படும் சவூதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...