கொழும்பு அல் முஸ்லிமாத் அமைப்பும் சர்வமத சமாதான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம் பற்றி அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்ச்சி இம்மாதம் 22ஆம் காலை 10 மணி முதல் 4 மணி வரை கொழும்பு Salvation Army கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதான வளவாளர்களாக அஷ்ஷெய்க் அப்ரார் (நளீமி) (M.A christianity) விரிவுரையாளர் தன்வீர் அகடமி திஹாரிய கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தவுள்ளார்.