புனித ரமழான் மாதத் தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலதிக தவல்களுக்கு 011243 2110/ 011245 1245 / 077 735 3789 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.