இலங்கை அரசாங்கத்தின் 2025.02.20 ஆம் திகதிய 2424/51 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் படி புதிதாக 2 முஸ்லிம் அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த 5 தௌஹீத் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது.
1. சிலோன் தௌஹீத் ஜமாஅத். (CTJ)
2. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
3. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
4. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் (SLTJ)
5. ஜமாத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா (JASM)
4 அமைப்புக்களின் தடை நீக்கப்படவில்லை
1. தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ)
2. ஜமாஅதே மில்லத் இப்ராஹிம்
3. விலாயத் ஸைலானி
4. தாருல் அதர் அத்தபவிய்யா
இவற்றுடன் மேலும் இரண்டு அமைப்புக்கள் புதிதாக தடை செய்யப்பட்டுள்ளன.
1. Save the pearls
2. இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM)