சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்: யூஸுப் முப்தியின் விசேட சொற்பொழிவு

Date:

கஹட்டோவிட  ஓகொடபொல ஸகாத் நிதியமும் கஹட்டோவிட, ஓகொடபொல உடுகொட உலமா சபை கிளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்’ எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவொன்று சுதந்திரத் தினத்தன்று பெப்ரவரி 04ஆம் திகதி கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் ஜூம்மா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 4.00 மணி முதல் நடைபெறவுள்ள இந்த விசேட நிகழ்ச்சியில் பிரபல இஸ்லாமிய அறிஞரும் ஸம் ஸம் பவுண்டேஷனின் தலைவருமான அஷ்ஷெய்க் யூஸுப் ஹனீபா முப்தி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...