இலங்கையின் YouTube வரலாற்றில் சாதனை:10 மில்லியன் Subscribe பெற்ற முதல் யூடியூபர்

Date:

பிரபல YouTube சேனலான Wild Cookbookஐ உருவாக்கிய சரித் என். சில்வா, YouTube தளத்தில் 10 மில்லியன் Subscribeஐ கடந்த முதல் இலங்கையராக மாறியுள்ளார்.

2020 இல் தனது சேனலைத் தொடங்கியதிலிருந்து, சரித் 600இற்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார்.4 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளார்.

அவரது தனித்துவமான வெளிப்புற சமையல் பாணி மற்றும் உண்மையான இலங்கை சமையல் குறிப்புகள் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.

இந்த மைல்கல் இலங்கையின் YouTube வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...